
Thursday, September 2, 2010
Thursday, December 31, 2009
Wednesday, October 21, 2009
hebron_enterprises wants to keep up with you on Twitter
hebron_enterprises wants to keep up with you on TwitterTo find out more about Twitter visit http://twitter.com/i/d603deb392701f27299ed820099e7fc7a959320f Thanks, About TwitterTwitter is for discovering and sharing what's happening right now through the timely exchange of short, public messages. Since its inception in 2007, this open exchange of information has transformed Twitter from a simple social utility to a new kind of communication with the potential for positive global impact. Individuals and organizations alike are encouraged to try Twitter for a variety of uses ranging from social to commercial.
This message was sent by a Twitter user who entered your email address. If you'd prefer not to receive emails when other people invite you to Twitter you can opt-out Please do not reply to this message; it was sent from an unmonitored email address. This message is a service email related to your use of Twitter. For general inquiries or to request support with your Twitter account, please visit us at Twitter Support. |
Tuesday, October 20, 2009
மின்சார பயன்பாட்டிலும் வருகிறது சிக்கன நடவடிக்கை?

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த, மத்திய அரசு விரைவில் அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளது; படிப்படியாக, வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் மின்சிக்கனத்தை அமல்படுத்த உள்ளது.உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவோ, சர்வதேச மின்சாரப் பயன்பாட்டில் 4 சதவீதம் தான். இந்த மின்சார பயன்பாடு, 2017ம் ஆண்டில் இரட்டிப்பாக உள்ளது.
8 சதவீதம் முதல் 10 சதவீதமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை மூன்று மடங்கு உயரும்.நாட்டை பயமுறுத்திக் கொண்டிருக்கும், மின்சார தேவையை சமாளிக்க, அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. அனல் மின்நிலையம் முதல் அணுமின் நிலையம் வரை உற்பத்தி பெருகினாலும், தேவையை சமாளிக்க காற்றும், சூரிய ஒளியும் கூட தப்ப முடியாது. எங்கெல்லாம், எப்படி எல்லாம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமோ, அந்த முயற்சிகள் அனைத்தும் 10 ஆண்டுகளில் நடக்கும்.ஒரு புறம் மின்உற்பத்தியை அதிகரிக்க முயற்சி நடந்தாலும், மறுபக்கம் அதை சிக்கனமாக பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மின்சாரத்தை பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து பணிகளிலும் இந்த மின் சிக்கன நடவடிக்கை வரும்.அதற்கான ஆயத்த பணியை அரசு துவக்கி வெகுநாளாகி விட்டது. தேவையில்லாமல், அதிகமாக மின்சாரத்தை வீணடிக்கும் கருவிகளை மாற்றி, மின்திறன் மிக்க (எனர்ஜி எபீசியன்சி) கருவிகளின் பயன்பாட்டை அரசு விரைவில் கட்டாயமாக்கும். இந்த கட்டாயம், மக்களது மின்தேவையைக் குறைப்பதோடு, தேவையற்ற செலவைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அன்றாடப் பணிகளில் இடம் பெறும் வீட்டில் ஒளி கொடுக்கும் விளக்கு முதல், கிரைண்டர், ஏ.சி.,வரை அனைத்திலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் நிலை ஏற்படும்.
இந்த மின்சிக்கன நடவடிக்கைக்காக, மத்திய அரசு, மின்திறன் அமை வனத்தை (பீரோ ஆப் எனர்ஜி எபீசியன்ஸி) ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்திறன் அமைவனம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, வீணாகும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கும்.டில்லியில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, இப்போது முதலடியாக, குண்டு பல்புகளை ஒழித்து, "ஸ்லிம்' பல்புகளை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளது. சாதாரணமாக, நூறு வாட்ஸ் குண்டுபல்பு தரும் ஒளியை, 40 வாட்ஸ் "ஸ்லிம்' (சி.எப்.எல்.,) புளோரோசென்ட் பல்ப், கொடுக்கும். அதோடு, வெளிச்சமும்"பளிச்' என இருக்கும். நாடு முழுவதும் பல லட்சம் பல்புகளை மாற்றும்போது, மிச்சப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகமாகவே இருக்கும்.
பல்பு போன்றே,வீட்டு உபயோக மின்சாதனங்கள் அனைத்திலும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க, மின்திறன் கழகம், நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏ.சி.,மெஷினை, குறைந்த மின்திறனை பயன்படுத்தி, அதிக அளவு குளிரூட்டும் திறன் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும் என மின்திறன் அமைவனம் தெரிவித்துள்ளது. ரெப்ரிஜிரேட்டரிலும், இந்த முறையை கையாள வேண்டும் என அறிவித்துள்ளது.இந்த முறையை அமல்படுத்த, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தயாராகும் சாதனத் திற்கு "ஸ்டார் ரேட்டிங்' அளிக் கப்பட உள்ளது. ஐந்து "ஸ்டார்' பெறும் சாதனம், குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி, அதிக திறனுடன் இயங்குவதாக இருக்கும். இந்த "ஸ்டார்' குறியீட்டை கவனித்து, பொதுமக்கள் பொருட்களை கவனித்து வாங்கலாம்.
வீட்டு உபயோக பொருளில் மோட்டார் அதிகம் பயன்படும், சீலிங் பேன், கிரைண்டர், மிக்சி போன்றவற்றுக்கும் மின் திறன் கட்டாயமாக்கப்பட உள்ளது. குறைந்த மின் திறனில் அதிக சக்தியுடன் இயங்கும் மோட்டார்களை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. விவசாய மோட்டார் பம்ப் "ஸ்டார்' குறியீடு பெற, மின்திறன் அமைவனம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக, கோவையில் பம்ப் மோட்டார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.,முத்திரையுடன், "ஸ்டார்' முத்திரையும் பம்ப் மோட்டார்களில் இடம் பெற வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு "ஸ்டார்' குறியீடு பெறுவது கட்டாயமாகும்.மின்சாரம் மட்டுமல்ல... "காஸ்'பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைபிடிக்க, காஸ் ஸ்டவ்களுக்கும் மின்திறன் குறியீடு, "ஸ்டார்' வைக்க திட்டமிட்டுள்ளது மத்திய மின்திறன் அமைவனம். இதனால், அரசு செலவிடும் மானியம் முதல், நாட்டின் இயற்கை வளம் வரை பாதுகாக்கப்படும்.சிக்கனத்துக்கு உதவும் தரமான பொருளை மார்க்கெட் டில் மக்களே தேர்ந்தெடுக்க "ஸ்டார்' முத்திரை பயன்படும். ஐந்து நட்சத்திரக் குறியீடு பெற்ற மின்சாதனத்தைப் பயன்படுத்தினால், நாட் டிற்கும் நல்லது; வீட்டிற்கும் நல்லது தானே?
-நமது சிறப்பு நிருபர்-
Wednesday, September 30, 2009
ENERGY EFFICIENCY
| C.R.I PUMPS RAISES THE BAR WITH THE LARGEST NUMBER OF FIVE STAR PRODUCTS FROM BEE (Bureau of Energy Efficiency) Energy efficiency is the industry's new watchword. It has pervaded the space in virtually every industry: from home appliances to pumps and motors. Today, products all over the world are vying to get accredited with energy efficiency ratings that can boost efficiency and bring down operating costs. Earlier, the efficiency parameter could only be benchmarked by standards like the ISI and they were laid down by industry. Today, the energy efficiency standards have enabled organizations to become proactive and contribute to energy savings. The standards require products to be individually certified to prove lesser energy consumption. The products are then accorded stars, each for a certain level of energy efficiency. 5 star is the highest rated in the category. Sources:C.R.I. Pumps has recently raised the bar with its performance in the energy efficiency category. With a total of 277 models certified with the energy star rating, C.R.I. Pumps is the number 1 company with the highest models of 5 star rating energy efficient pumpsets in India. Of the 277 models, 192 conform to the 5 star ratings. The remaining are certified with 3 and 4 star ratings. This is a very significant achievement, for C.R.I. Pumps is the single largest company to have certified 277 models, while the total number of all other pump manufacturers in india that have been certified only to 237 models. The range of C.R.I. Pumps products that have been certified with the star rating include Submersible pumpsets, Open well submersible pumpsets and Centrifugal monobock pumpsets. As one of the leading brands in the world, C.R.I. Pumps has more than 1000 product variants and sells in over 70 countries worldwide. It is a certified export star house and its global presence is strengthened by 5 strategically located foreign subsidiary companies. In the domestic front, C.R.I. Pumps operates from 30 branches and more than 3000 dealers that cater to diverse customer profiles including agriculture, domestic users, industrial markets, mining, sewage & waste water and commercial applications. The company has made pioneering advances in product innovation, including 100% stainless steel submersible pumpsets. This apart, C.R.I. Pumps has also introduced motors with lightning arrestors, pumps with floating impeller technology and usage of innovative materials for mining applications. The production environment in C.R.I. Pumps is accredited with ISO 9001 & 14001 certification and its products comply to ISI, CE, UR/UL standards. C.R.I. Pumps has won several national and international recognitions like the Rajiv Gandhi National Quality Award. The Export Excellence Award by the Engineering Export Promotion Council (EEPC) for five consecutive years perhaps best describes the company's outstanding export performance. The introduction of the energy efficiency, star rated models is a positive step towards mitigating the power crisis in India. The figures pointing to the eminent calamity are staggering. The nation faced a power deficit of 73,050 million units between April 2007 and March 2008 according to an internal official audit. According to this report, 6,53,172 million units of power were supplied last fiscal against a demand of 7,26,222 million units. The consumption pattern of pumpsets in the country brings out some interesting revelations. An approximate annual demand of new electric pumpsets is about six lakh. These pumpsets would require power to the tune of 2000 MW – an investment that would take up atleast 7200 crore of the nation's economic resources. The ideal solution to mitigate this huge costs would be the replacement of inefficient pumps with energy star pumpsets and the gradual phasing out of non star products. In a situation where the six lakh pumps are all energy efficient, the cost saved on energy would amount to 2500 crores (35% of Rs.7200 crore). Agriculture projects a completely different challenge all together. Consider this: irrigation is the largest consumer in agriculture and agricultural accounts for more than 30% India's energy use. The agricultural sector accounts for over 120 lakh electric pumps, all used primarily for irrigation. It consumes 6000 crore kWh of electricity. Star rated products can bring down this consumption by 30% (1800 crore kWh). The energy efficient performers from C.R.I. Pumps promise the agricultural end-user significant reduction in running time. A C.R.I. agricultural pumpset achieves the same water output in about 2/3rds the time competition does. In simple terms, for every 10 hours of working of a normal pump, a star rated C.R.I. pumpset takes only 6 hours. For domestic users, it offers the advantage of 30-40% energy savings on the electricity bills. An energy star certified C.R.I. pumpset guarantees the user more power savings than an ordinary pump in the category. This translates to a0n RoI in 8 months. C.R.I. Pumps is clearly committed to adding more product variants to the energy star category. With a nationwide service network and a high reliability scale, the brand offers some hope in the bleak energy demand horizon for the country. The Economic Times : Dated 30th July 2008 www.jansamachar.net, (12th August 2009) www.tifac.org.in www.indiacilamatesouthons.com www.thaindia.com |


